இலங்கை வீரர் தினேஸ் சந்திமாலின் புதிய சாதனை
முதற்தர போட்டியொன்றில் அதிகளவான ஓட்டங்களை பெற்ற இலங்கை வீரர் என்ற சாதனையை தினேஸ் சந்திமால் பெற்றுள்ளார்.
ஸ்ரீ லங்கா ஆமி போஸ்டட் அணிக்காக விளையாடிவரும் தினேஸ் சந்திமால், சரசென்ஸ் SC அணிக்கெதிரான போட்டியிலேயே இவ்வாறு இமாலய சாதனையை பெற்றுள்ளார்.
இவர் 391 பந்துகளை சந்தித்து 33 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 354 ஓட்டங்களை பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
சினிமா செய்திகள்
சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் கதை இதுதானா.. சம்பவம் உறுதி
22 October 2026
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
22 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026