இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் வெளியான தகவல்
இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை காலை 9.30 இற்கு கூடவுள்ள நாடாளுமன்றத்தில் செப்டெம்பர் தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான கால எல்லைக்கான இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளையும், நாளை மறுதினமும் காலை 9.30 முதல் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026