பாலியல் கப்பம் கோரிய காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது

பாலியல் கப்பம் கோரிய காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது

ஒரு பெண்ணிடம் பாலியல் கப்பம் கோரினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஹொரனை காவல்நிலைய பரிசோதகர் ஒருவரை தேசிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.