கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்..
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 869 பேராக உயர்வடைந்தது.
குறித்த 10 பேரில் கடற்படையினை சேர்ந்த 8 பேர் கட்டார் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026