பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது
நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
அதன்படி, நாடாளுமன்ற பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026