திடீர் சுற்றிவளைப்பு..: அதிர்ச்சியடைந்த காவற்துறை

திடீர் சுற்றிவளைப்பு..: அதிர்ச்சியடைந்த காவற்துறை

காலி, ரத்கம மற்றும் தெல்வத்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 11 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை டி 56 ரக இரு துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் உட்பட ஆயுதங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.