அரசியல் குழு கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
புடவையின் அழகில் மயக்கும் நடிகை அஸ்ரானி போட்டோஸ்
08 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026