கொரோனா தொற்றுக்குள்ளான உசைன் போல்ட்..

கொரோனா தொற்றுக்குள்ளான உசைன் போல்ட்..

உலகின்வேகமான  ஓட்ட வீரர் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.