புகைப்பிடித்தல் காரணமாக மனநல பாதிப்பு ..?

புகைப்பிடித்தல் காரணமாக மனநல பாதிப்பு ..?

புகைப்பிடித்தல் காரணமாக புற்றுநோய்க்கு மேலதிகமாக மனநலம் பாதிப்பும் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

புகைப்பிடித்தல் புகையிலை மற்றும் மதுபான தடுப்பு தொடர்பிலான நடவடிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் நிகழ்வின் போது விசேட மனநல மருத்துவர் அமில இசுறு இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது சிறு மனநல பாதிப்புக்கு புகைப்பிடித்தலும் ஒரு காரணம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.