புகையிலை விற்பனை மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவற்றுக்கு தடை
புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தில் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயல் திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று (24) அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026