மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது
பாதாள உலகக்குழு உறுப்பினரான மாகந்துர மதுஷ் என்பவரின் உதவியாளர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஹெரோயின் ரக போதைபொருளுடன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பாதாகொட பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026