தீ பரவலினால் ஏற்பட்ட பாரிய சேதம்
மொணராகலை-கும்புக்கன்ன வன பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ பரவலில் சுமார் 40 ஏக்கர் நிலம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஏற்பட்ட இந்த தீ பரவல் தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026