மஞ்சள் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்..!
மஞ்சள் இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி தேவைக்காக மஞ்சளை இறக்குமதி செய்யும் உள்நாட்டு வர்த்தக ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மஞ்சள் இறக்குமதிக்காக அரசாங்கம் பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அது தொடர்பில் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026