பல்வேறு மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி

பல்வேறு மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்கிஸ்ஸ தர்மபாலாராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, விகாராதிபதிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

பின்னர், பேலியகொடை வித்யாலங்கார பிரிவெனவுக்கும் சென்று குறித்த பிரிவென பாடசாலையில் அதிபரையும் சந்தித்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.