சற்று முன் கிளிநொச்சி - பிரபல பாடசாலையில் ஹெரோயினுடன் கைதான மாணவர்கள்

சற்று முன் கிளிநொச்சி - பிரபல பாடசாலையில் ஹெரோயினுடன் கைதான மாணவர்கள்

கிளிநொச்சி, பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து இம்மாணவர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.