அரசாங்க வேலை வாய்ப்பு திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!
அரசாங்க வேலை வாய்ப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டதாரிகள் தங்களுக்கு அண்மித்த பிரதேச செயலகங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீடுகளை பதிவு செய்யலாம் எனஅந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026