இதுவரை தீர்கப்பட்டாத சிக்கல்களுடன் பரதான இரு கட்சிகள்..!

இதுவரை தீர்கப்பட்டாத சிக்கல்களுடன் பரதான இரு கட்சிகள்..!

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்த இறுதி தீர்மானம் இதுவரையில் பெறப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குள் காணப்படும் சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைகுழு இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.