உங்கள் பிரதிநிதிகளிடம் - நீங்கள் கேள்வி கேட்க! புதிய சேவை அறிமுகம்
பொதுமக்கள் தாம் தெரிவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்பதற்காக நாடாளுமன்ற இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் இந்த https://www.parliament.lk/en/get-involved/contact-your-mp இணைப்பினை அழுத்துவதன் மூலம் உங்கள் கேள்விகளை தெரிவிக்க முடியும்.
நேரடியாக நாடாளுமன்றத்தின் இணையத்துக்குச் சென்று உங்களின் கேள்விகளை அவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026