வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம்..!
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வாசிக்கப்பட்டதன் பின்னர் குறித்த பிரகடனம் தொடர்பில் விவாவதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து வாக்கெடுப்பின்றி நிறைவேற்றிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொள்கை பிரகடனம் தொடர்பான முழுமையான விபங்கள் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026