போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!
போதைபொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெயங்கொட ஹெட்டையா எனப்படும் நபர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த தீர்பு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கடந்த 15 ஆம் திகதி மைினுவாங்கொடை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026