கோரவிபத்து -குழந்தைகள் உட்பட 45 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வகையில் அகதிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர்.
படகு விபத்துக்குள்ளானதை அறிந்த உள்ளூர் மீனவர்கள் விரைந்து சென்று கடலில் மூழ்கியவர்களை மீட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025