வெளிநாடுகளில் சிக்கியிருந்த 135 பேர் நாடு திரும்பினர்
வெளிநாடுகளில் சிக்கியிருந்த 135 பேர் இன்று (20) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதனடிப்படையில் இன்று (21) அதிகாலை 1.20 மணியளவில் கட்டாரில் இருந்து 47 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் தாய்லாந்தில் இருந்து 88 பேர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026