புதிய குழு நியமனம்..!

புதிய குழு நியமனம்..!

புதிய அரசியலமைப்பு தொடர்பான திட்டங்களை முன்வைப்பதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழு ஒன்றை நியமிக்க சிறி லங்கா சதந்திர கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.