எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளராக லக்ஷ்மன் கிரியெல்ல..!

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளராக லக்ஷ்மன் கிரியெல்ல..!

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்கட்சியின் பிரதி அமைப்பாளர்களாக நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்தக பத்திரான, நளின் பண்டார, ஹெக்டர் அப்புஹாமி மற்றும் ஜே.சி.அவலத்துவல ஆகியோர் எதிர்கட்சியின் பிரதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.