போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 03 பேர் கைது..!
ஹங்வெல்ல பகுதியில் உந்துருளி ஒன்றில் போதைபொருள் கொண்டு சென்று விற்பனை செய்த 03 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இரந்து 04 இலட்சம் பெறுமதழயான போதைபொருள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026