போதைபொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட படகு மீட்பு..!
ஹம்பலாங்கொடை-மீன்பிடி துறைமுகத்தில் வைத்து 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 12 கிலோ கிராம் மென்டி ரக போதை பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட படகு ஒன்று காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025