மின்பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

மின்பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

நாளை(21) முதல் நாடு தழுவிய மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.