ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் வருகை தந்தார்
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் சற்று நேரத்தில் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026