இலங்கையில் புதிய சட்டம்! இனி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

இலங்கையில் புதிய சட்டம்! இனி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

சில்லறையாக தனி சிகரெட் மற்றும் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் விற்பனை ஆகியவற்றை தடை செய்யும் புதிய சட்டத்தை உருவாக்குமாறு புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு எதிராக இனி கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் சமுதி ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.