செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை மீள விக்கமறியலில்

செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை மீள விக்கமறியலில்

குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர ரோஹன மென்டிஸ் ஆகியோர் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை மீள விக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குற்ற விசாரணைகள் திணைக்களத்தின் முன்னாள் காவற்துறை பரிசோதகர் நிஷானத்த சில்வா என்பவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.