ஆயுத கடத்தலுக்கு உதவிய நபர் கைது..!
ஹோமாகம பிட்டிபன பகுதியில் சட்ட வரோதமாக நடத்தி வந்த ஆயுத களஞ்சிய சாலையில் இருந்து ஆயுதங்களை கொண்டு செல்ல உதவிய ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரல் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026