சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை கைது...!
12 வயது சிறுவன் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 29 வயதான ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை தனியார் வகுப்புக்களில் கற்பிப்பவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026