மேலும் 18 பூரணமற்ற விசாரணை கோப்புக்கள்..
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் மூலம் மேலும் 18 பூரணமற்ற விசாரணைகள் கோப்புக்கள் மேலதிக காவற்துறைமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை அனுப்பப்பட்ட கோப்புக்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக பதிவாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026