கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு
உள்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மொத்த எண்ணிக்கை 2902 பேராக உயர்வடைந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026