கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
உள்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மற்றும் ஓர் நபர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இவ்வாறு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடையாளம் காணப்பட்ட நபர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 901 ஆக பதிவாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026