சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் இதுவரை 2 லட்சத்து 75 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 7 ஆயிரத்து 719 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதேவேளை, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 73 லட்சத்து 25 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 749 பேர் பலியாகியுள்ளனர். எவ்வாறு எனினும் சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் 36 லட்சத்து 5 ஆயிரத்து 284 பேர் குணமடைந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026