கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் நாமல் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள்
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட பலர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கொழும்பு 7 பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சகத்தில் இன்றைய தினம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நமல் ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026