“லடியா”வின் உதவியாளர் “சத்தா” ஹோகந்தர பகுதியில் வைத்து கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய "லடியா" என்பவரின் உதவியாளரான சத்தா போலி இலக்கத்தகடுடன் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை ஹோகந்தர பகுதியில் வைத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026