ஹெரோயின் வர்த்தகம் - மற்றும் ஓர் நபர் கைது

ஹெரோயின் வர்த்தகம் - மற்றும் ஓர் நபர் கைது

ஹெரோயின் போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் மற்றும் ஓர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் 25 கிராம் ஐஸ் ரக போதை பொருள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script><!-- yarlnews --><ins class="adsbygoogle"     style="display:block"     data-ad-client="ca-pub-6351278828785619"     data-ad-slot="1437470177"     data-ad-format="auto"     data-full-width-responsive="true"></ins><script>     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});</script>