மூடிய அறைக்குள் மஹிந்தவுடன் பேச்சு - பதவியை துறந்த பந்துல?
காபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது அப்பதவியை நிராகரித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தனது பதவி விலகல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மூடிய அறையில் கலந்துரையாடிய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சுக்கான பணிகளே போதுமானது இதை விட மேலதிகமான பொறுப்புக்கள் தனக்கு வேண்டாமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026