விசாரணைகளை முன்னெடுக்க ஆலோசனை

விசாரணைகளை முன்னெடுக்க ஆலோசனை

மீரிகம மருத்துவமனைக்கு கால் கை வலி என மருந்து எடுக்க சென்ற 16 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்ட மருந்தினை உட்கொண்டதால் அந்த சிறுவனின் கண் பார்வை இல்லாமல் போனமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினை கடந்த தினம் எமது செய்தி செவை ஊடாக வெளிப்படுத்தியதை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.