மருத்துவரை போல வேடம் தரித்து கொல்லையிட்ட நபர் கைது
நாட்டின் பிரபல மருத்தவமனைகளில் சிகிச்சைக்காக வரும் பெண்களின் தங்க ஆபரணங்களை கொல்லையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஹோமாகம-பிடிபன பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபரால் 20 இலட்சத்திற்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் கொல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026