ஒத்திவைக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள்..!

ஒத்திவைக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள்..!

களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் களின் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.