எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..
மிரிஸ்ஸ கடற்பரப்பில் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சமப்வம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பேரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026