நாடு திரும்பிய 420 இலங்கையர்கள்...!

நாடு திரும்பிய 420 இலங்கையர்கள்...!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 420 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசெட விமானம் ஒன்றின் மூலமே அவர்கள் நாட்டிற்கள் வந்ததாக கூறப்பட்டுள்ளது.