அம்பலாங்கொடை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அம்பலாங்கொடை பகுதியில் மென்டி என்ற செயற்கை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த சந்தேக நபரிடம் இருந்து 12 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு, இதன் மொத்த பெறுமதி சுமார் 200 மில்லியன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026