நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ் அரசாங்க அதிபரின் முக்கிய கோரிக்கை

நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ் அரசாங்க அதிபரின் முக்கிய கோரிக்கை

நல்லூர் ஆலய தேர் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள உள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையினை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சநதிப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்தார்.