காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை
கடந்த ஜீலை மாதம் 10ஆம் திகதி முதல் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 15 உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் 21 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026