அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொறளை பகுதியில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.