பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு..!
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனே அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Colony: திரை விமர்சனம்
19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026